நீர்நிலைகளை ஆக்கிரமித்தால்.. கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.. விளாசி தள்ளிய நீதிபதிகள்

சென்னை: சிவகாசி வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையத்தை அமைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என்றும் பழங்கால நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு மாநிலத்தின் கடமை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகாசியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பொதுநல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xXQ9zK
via IFTTT

No comments:

Post a Comment