சென்னை: திருமாவளவன் கட்சிக்கு திமுகவில் சுத்தமா மரியாதை இல்லை. பாஜகவில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார்... இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பாஜகவை ஆதரிப்பார்' என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சொல்லி வந்த நிலையில்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fhG0GJ
via IFTTT
No comments:
Post a Comment