சசிகலா சொல்லியிருக்கலாம்.. எம்ஜிஆர் கேட்டிருக்கலாம்.. ஆனால்.. சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி

சென்னை: எம்ஜிஆருடன் சசிகலா பேசியதாக சொல்லும் தகவல் உண்மையாக கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசி வருவதை காட்டிலும் அவர் நேற்றைய தினம் பேசியது அதிமுக நிர்வாகிகளை கோபமடையச் செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமியுடன் சசிகலா உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Aii6Uh
via IFTTT

No comments:

Post a Comment