சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது எவை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு எடுத்த முதல் நடவடிக்கையாக இது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bwo0BI
via IFTTT
No comments:
Post a Comment