தீவிரவாதிகளுக்கு பதிலாக.. ஜனநாயகத்தை உளவு பார்த்துள்ளது மத்திய அரசு- ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த தயாரிக்கப்பட்ட உளவு சாப்ட்வேர் பெகாசஸ், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல முன்னணி தலைவர்கள் வேவு பார்க்கப்பட்ட ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதிலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36WgD8Q
via IFTTT

No comments:

Post a Comment