சென்னை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள மத வழிபாட்டுத்தலங்கள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா பரவலால் கடந்த இரண்டு மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கோயில்கள், தேவாலயங்கள், தர்ஹாக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால், இறைநேசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உடல் வெப்பநிலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qLB69i
via IFTTT
No comments:
Post a Comment