\"ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்\".. புதிய அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி.. முதல் பதவி யாருக்கு?

டெல்லி: ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். இதற்கான அமைச்சர் இன்று மாலை நியமிக்கப்பட உள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. புதிய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும். பல மத்திய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Az19Fq
via IFTTT

No comments:

Post a Comment