வரப்போகும் அப்டேட்.. 'வில்லங்க சான்றிதழ்'.. பத்திரப்பதிவு துறையில் விரைவில் சூப்பர் வசதி!

சென்னை: பத்திர பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.. ஆன்லைனில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக ஒரு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் வாயிலாக 1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை விரைவில் பார்க்கலாம். இதற்கான வசதியை பதிவுத்துறை அறிமுகப்படுத்த போகிறது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் வீடு, மனை, நிலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k16YWi
via IFTTT

No comments:

Post a Comment