சென்னை: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யவும், ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு சென்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்பவர்களை ஆலயங்களுக்கு புனித யாத்திரை அழைத்து சென்று வருகிறது தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம். ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rCkEIT
via IFTTT
No comments:
Post a Comment