'ஜெயலலிதாவுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.. இவங்களும் என்பக்கம்தான்'.. சசிகலா பரபரப்பு ஆடியோ!

சென்னை: 'தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். கட்டாயம் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி கொண்டு போக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்று முன்னாள் எம்.எல்.க்.களுடன் சசிகலா போனில் பேசினார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மீண்டும் துடிப்பாக களமிறங்கி இருக்கிறார். பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையான உடனேயே அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட காரில் வந்து பரபரப்பை உண்டாக்கினார். இதனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wtFdIj
via IFTTT

No comments:

Post a Comment