இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி.. செய்ய வேண்டியது என்ன?

டெல்லி: இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் கோவின் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு நேராக சென்றோ பெறலாம். கொரோனா தடுப்பூசியை இதுவரை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா வைரஸால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xgzrej
via IFTTT

No comments:

Post a Comment