தென்காசி: தென்காசி அருகே அழுகிய மனிதத் தலையுடன் சாமியாடிய நபர் நரமாமிசம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணியில் போத்தி சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. இதை காட்டுக் கோவில் என்றும் அழைப்பர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அதன்படி கொடை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3730jmG
via IFTTT
No comments:
Post a Comment