கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு எதிராக அதிரடியாக குற்றச்சாட்டுக்களை கூறி கார்னர் செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடந்த போலி தடுப்பூசி முகாமில் தொடர்புடையவரின் மெய்காப்பாளருடன் ஆளுநர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி.
from Oneindia - thatsTamil https://ift.tt/2UXyZUa
via IFTTT
No comments:
Post a Comment