சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xnlQSF
via IFTTT
No comments:
Post a Comment