ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி.. \"பச்சை படுகொலை\".. ஸ்டான் சாமி மரணம்.. சீமான் கொதிப்பு

சென்னை: சட்டத்தின் உதவியோடு, ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டோன் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு என்று ஸ்டான் சாமியின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dLLHf3
via IFTTT

No comments:

Post a Comment