'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தன்னை பாஜகவின் அறைந்ததாகக் காவலர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் அளிக்கும் வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா 2ஆம் அலை காரணமாக உ.பி-இல் பாஜக படுதோல்வி அடையும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xxfbWb
via IFTTT

No comments:

Post a Comment