டெல்லி: கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. கொரோனா முதல் அலை ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்தன. இதனால் திரையரங்குகளும் திறக்கப்பட்டன. ஆனால் திடீரென கொரோனா 2-வது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zzWjXc
via IFTTT
No comments:
Post a Comment