முட்டிக்கு மேலே ஆட்டம்.. அதுல ஒற்றைக்கால் தரிசனமா.. heர்த்து விழுந்திட போறீங்க ரவீனா

சென்னை: பாவாடை தாவணியில் தரிசனத்தைக் காட்டி போரடித்துவிட்டது என்று சற்றே வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரவீனா தாஹா. நான் இன்னும் குழந்தை தான் என்பதை நிரூபிப்பதற்காக முட்டிக்கு மேலே குட்டை பாவாடையை போட்டுக் கொண்டு இரட்டைச் ஜடையோடு அதகளம் செய்துள்ளார். துள்ளல் ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் கலக்கியிருக்கும் ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது செம வைரல்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hfu6hX
via IFTTT

No comments:

Post a Comment