சென்னை : சின்னத்திரையின் அதி தீவிர புயல் எது என்றால் எல்லோரும் ரவீனா தாஹாவைத்தான் கையைக் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் புலியென பாய்ந்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு அதிரடியாக டான்ஸ் ஆடுகிறார், நடிக்கிறார், சிலிர்க்கிறார், சிரிக்க வைக்கிறார், சிலிர்க்க வைக்கிறார், இன்ஸ்டாகிராமில் இளமைப் புயலாக மாறி அதகளம் செய்து கொண்டிருக்கிறார். அவர் எதைச் செய்தாலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fbjRK4
via IFTTT
No comments:
Post a Comment