சென்னை: பிலவ வருடம் ஆனி 24 ஆம் தேதி ஜூலை 08,2021 வியாழக்கிழமை. சதுர்த்தசி திதி விடிகாலை 05.170 மணிவரை அதன் பின் அமாவாசை திதி. மிருகஷீரிடம் நட்சத்திரம் இரவு 08.58 மணி வரை அதன் பின் திருவாதிரை. சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment