பெங்களூரு : பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மையின் மகன் ஆவார். முன்னதாக கர்நாடகாவில் தேவகௌடாவின் மகன் குமாரசாமி முதல்வராக இருந்துள்ளார். அந்த வரிசையில் இரண்டாவதாக கர்நாடகாவில் முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராகி உள்ளார். பசவராஜ் பொம்மை மட்டுமல்ல, இந்தியாவில் இதுவரை அப்பாவை தொடர்ந்து மகன்கள் யார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l6mJeW
via IFTTT
No comments:
Post a Comment