அசுவினி: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பரணி: பேச்சில் தெளிவு பிறக்கும் கார்த்திகை: மனதில் நிம்மதி ஏற்படும் ரோகிணி: பண வரவு அதிகரிக்கும். மிருகசீரிடம்: தெளிவான மனநிலையில் இருப்பீர்கள் திருவாதிரை: பயணங்களால் நன்மை ஏற்படும் புனர்பூசம்: வங்கி சேமிப்பு அதிகரிக்கும். பூசம்: பெரியோர்களுடன் சச்சரவு உண்டாகும். ஆயில்யம்: தொழில் லாபம் அதிகரிக்கும். மகம்: உத்தியோகத்தில் கவனம் தேவை.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3qsv78p
via IFTTT
No comments:
Post a Comment