டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள், தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் என மொத்தம் 15 நாடுகள் உள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3liHLHg
via IFTTT
No comments:
Post a Comment