தமிழக பட்ஜெட் ஆக.13-ல் தாக்கல்? முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு

சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் தமிழக நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைக்கும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என தெரிகிறது. சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vkq6EE
via IFTTT

No comments:

Post a Comment