தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்.. ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கலாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு முதல்முறையாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அந்த பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறையாகத் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3io5Cn5
via IFTTT

No comments:

Post a Comment