டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yvDGDu
via IFTTT
No comments:
Post a Comment