நியூயார்க்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில், ஐ.நா. மூலமாக ஆப்கனுக்கு அழுத்தம் தரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3t43BAi
via IFTTT
No comments:
Post a Comment