சட்டசபை நூற்றாண்டு விழா- கருணாநிதி படத் திறப்பு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை!

சென்னை: தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் இன்று திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை தருகிறார். நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் 1920-ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது அரசியல் அதிகாரங்கள் கோரி காங்கிரஸ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fgmJp5
via IFTTT

No comments:

Post a Comment