கொரோனா.. பயணிகளுக்கான ரூல்சை திடீரென மாற்றிய கர்நாடகா.. ஒசூர் எல்லையில் காத்துகிடக்கும் வாகனங்கள்

பெங்களூர்: கர்நாடகா வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த மாநில அரசு திடீரென கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான உத்தரவை மாற்றிக் கொண்டதன் விளைவாக வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள். நாடு முழுக்க, அதிலும் குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கர்நாடக பசவராஜ் பொம்மை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Cfr4Tt
via IFTTT

No comments:

Post a Comment