தமிழக மலைகளை வெட்டி பாறைகளை தடையின்றி அனுப்ப கோரி கடிதம் அனுப்புவதா? கேரளா அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: தமிழக மலைகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டப் பாறைகளை தடையின்றி கேரளாவுக்கு அனுப்பி வைக்க கோரி அம்மாநில அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கனிமவளக் கொள்ளையை தடுத்த நிறுத்த கோரி 4 நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xlOYZB
via IFTTT

No comments:

Post a Comment