ரோட்டோரம்.. தெருவோராம்.. அத்துமீறும் குடிகாரர்கள்.. கதறும் குடும்பங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

சென்னை : தமிழகத்தில் குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. சாலைகளில் , வீதிகளில் தாராளமாக மது அருந்துகிறார்கள். ஒவ்வொரு ஊர்களிலும் டாஸ்மாக் அமைந்துள்ள பகுதிகள் இயற்கை எழில் சூழந்த பகுதிகள் ஆகும். ஆனால் அந்த பகுதிகளில் இன்று போய் பார்த்தாலும் பிளாஸ்டிக் டம்ளர்களும், தண்ணீர் பாட்டில்களும், மது பாட்டில்களும் நிறைந்து கொடூரமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lkVfT1
via IFTTT

No comments:

Post a Comment