இந்து சிறுபான்மையினரை காக்க தவறிய பாக்.. இந்து கோயில் இடிப்பிற்கு.. வெளியுறவு துறை அமைச்சகம் சாடல்

கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் என்ற மாவட்டத்தில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jn9i7Y
via IFTTT

No comments:

Post a Comment