திருவண்ணாமலை: அரிசியை இழுப்பதாகவும், பாலை தயிராக்குவதாகவும் கூறி, திருவண்ணாமலையில், போலி வலம்புாி சங்கை விற்க முயன்ற 7 பேர் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போளுா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி. இவர் நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக உள்ளார். இவரிடம் திருவண்ணாமலை வ.உ.சி. நகர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kpNwkw
via IFTTT
No comments:
Post a Comment