ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தும் தாலிபன் – எச்சரிக்கும் ஐ.நா

நேட்டோ படைகள் மற்றும் முன்னாள் ஆஃப்கன் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபன் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபன்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம்

from Oneindia - thatsTamil https://ift.tt/2UyKqBJ
via IFTTT

No comments:

Post a Comment