பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்கிறது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அடங்கிய பெஞ்ச், மூத்த பத்திரிக்கையாளர்கள், எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா, ராஜ்யசபா எம்பி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rT1n6j
via IFTTT
No comments:
Post a Comment