டெல்லி: ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பாக நடைபெறும் "extended troika" ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியே தொடங்கியது முதலே அங்கு அமைதியில்லாத சூழலே நிலவி வருகிறது. ஆப்கன் அரசுப் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vr8uac
via IFTTT
No comments:
Post a Comment