தாலிபனிடம் பிடிபட்டால் தாம் துன்புறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தமது தலை துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி ஸ்காட்லாந்தில் இருக்கும் க்ளாஸ்கோ நகரத்தில் குடியேறியுள்ளார் ஓர் ஆப்கானியர். இப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருப்பதாக கூறியுள்ளார் அந்த மொழிபெயர்ப்பாளர். 38 வயதான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் மாகாணத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sDcTDg
via IFTTT
No comments:
Post a Comment