தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்- இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வீடுகளை தேடி மருத்துவ உதவிகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்காக மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்த காலத்தில் இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிந்தவர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fxT22S
via IFTTT

No comments:

Post a Comment