என் பெயரை யூஸ் பண்ண கூடாது.. சீறிய விஜய்.. அப்பா, அம்மாவிற்கு எதிராக வழக்கு.. நடந்தது என்ன?

சென்னை: நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருக்கிறது. விஜயின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்தி சுயேட்சையாக மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட உள்ளனர். இதற்கான முடிவு நேற்று பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Z5RHLf
via IFTTT

No comments:

Post a Comment