ஆருத்ரா தரிசனம் : டிசம்பர் மாத விஷேச நாட்கள் - 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள்

சென்னை: டிசம்பர் மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதம் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழாவும், திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேசம் கொண்டாடப்பட உள்ளது என பார்க்கலாம். டிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம். {image-thiruvathirai00-1583500829-1638330873.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DcpmkG
via IFTTT

No comments:

Post a Comment