டெல்லி: அடுத்தாண்டு பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியுள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3d6Nwme
via IFTTT
No comments:
Post a Comment