மதுரை: அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை வைத்துத் திட்டத்தைத் திசை திருப்புவது வீண் முயற்சியே என்று விமர்சித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FBj3Jm
via IFTTT
No comments:
Post a Comment