சீக்கிய புனித தளத்தில் சர்ச்சை போட்டோஷூட்.. பாகிஸ்தான் தூதரிடம் அதிருப்தி தெரிவித்த இந்தியா

டெல்லி: பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனித தளத்தின் அருகே பாகிஸ்தான் மாடல் போட்டோஷூட் நடத்தியது பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. சீக்கியர்களின் புனித தளங்களில் ஒன்று குருத்வாரா தர்பார் சாஹிப். இது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் இந்த தர்பார் சாஹிப் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32CmLE6
via IFTTT

No comments:

Post a Comment