ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? தென்னாப்பிரிக்கா மருத்துவர்கள் அட்வைஸ்

சென்னை: புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pd3GA1
via IFTTT

No comments:

Post a Comment