வம்பை விலைக்கு வாங்கும் அனுதாபிகள்; அமைச்சர் அனிதாவை சுற்றும் சர்ச்சைகள்; இமேஜ் டேமேஜ்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் இளையராஜா செய்த காரியம் ஒன்று, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே தனது உதவியாளர் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்தது, அரசு சுற்றுலா மாளிகை ஊழியரை ஆதரவாளர் தாக்கியது என பெரும் பிரளயத்திலிருந்து மீண்ட அமைச்சருக்கு இப்போது கட்சி நிர்வாகி ரூபத்தில் ஷைத்தான் சைக்கிளில் வந்துள்ளது. கட்சியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30OLGUn
via IFTTT

No comments:

Post a Comment