என்ன இதுதான் கடைசி ஏலமா? ஒரே குடும்பமாக இருந்தாலும்.. துணிந்து முடிவு எடுக்கும் சிஎஸ்கே- செம மாற்றம்

சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களை களமிறக்கும் முடிவில் உள்ளது. பல்வேறு கட்டாயத்தின் பெயரில் சிஎஸ்கே அணி இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 2022 ஐபிஎல் தொடரின் ரீட்டென்சன் இன்று நடக்க உள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்கள் வரை அடுத்த சீசனுக்காக தக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3I7ruy4
via IFTTT

No comments:

Post a Comment