டெல்லி: நாகாலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தின் ஓடிங் பகுதியில் சொந்த ஊர் திரும்புவதற்காக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் காத்திருந்தனர். இவர்கள் நாகாலாந்தில் தனிநாடு கோரும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் என நினைத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y8IrUl
via IFTTT
No comments:
Post a Comment