அமெரிக்காவுக்குப் பரவிய ஓமிக்ரான்.. 2 டோஸ் வேக்சின் போட்டவருக்கு புதிய உருமாறிய கொரோனா உறுதி

வாஷிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் இதுபோன்ற உருமாறிய வைரஸ்களே பெரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள் ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rpPQNB
via IFTTT

No comments:

Post a Comment