தடுப்பூசி போட்டால்.. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசு.. எந்த ஊரில் தெரியுமா..?

காந்திநகர்: தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து உலக நாடுகளை தற்போது அச்சத்தில் வைத்திருக்கும் பெயர் ஓமிக்ரான். தொடர்ந்து பல திரிபுகளை அடைந்த வைரசுக்கு ஆல்பா

from Oneindia - thatsTamil https://ift.tt/3pr7xd0
via IFTTT

No comments:

Post a Comment