டெல்லி: சட்டமேதை அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DqZBxs
via IFTTT
No comments:
Post a Comment